எமது கலாச்சாரத்தையே பேண மறந்து, வெளிநாட்டு நாகரிகத்தில் ஊறிப்போன எம்மவர்களே, எமது கலாச்சாரத்தைப் போற்றுவதுடன் அதற்குப் புத்துயிர் கொடுத்து அழியாமல் காப்பாற்றத் துடிக்கும் வேற்றினத்தவர்களைப் பார்த்த பின்னராவது உங்கள் பிள்ளைகளுக்கு எமது மொழியையும் கலாச்சாரத்தையும் போதிக்க முடிவெடுங்கள்.

















